வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.;

Update: 2022-09-11 17:35 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி வியாபாரிகள் சங்க 50-வது ஆண்டு விழா நடைபெற்றது. சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன். துணைச்செயலாளர் பாலன், துணைத்தலைவர் ரத்தினசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பெரியசாமி வரவேற்றார். கூட்டத்தில், நடுவக்குறிச்சி பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்