குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.;
தென்காசி:
குற்றாலத்தில் நேற்று மிதமான வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது. ஐந்தருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.