சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழைநீர் வடியாததால் சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் லலிதா அறிவிப்பு;

Update: 2022-11-16 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சீர்காழி வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே சீர்காழி தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்