திருவிளக்கு பூஜை
தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.