திருவிளக்கு பூஜை
மதுரை கிரைம் பிரான்ஞ்ச் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
மதுரை கிரைம் பிரான்ஞ்ச் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டதையும் படத்தில் காணலாம்.