திருவிளக்கு பூஜை

மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது

Update: 2023-01-07 18:45 GMT

மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு செய்த போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்