தென்காசியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.;

Update: 2022-11-21 18:45 GMT

தமிழகத்தில் நேற்று 42 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. நெல்லையில் 2 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்