பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-02-26 19:56 GMT

நெல்லை டவுன் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 58). இவர் தனது சகோதரி மகன் சரவணன் (32) என்பவருக்கு கொடுத்த ரூ.75 ஆயிரத்தை திருப்பிக் கேட்டார். அப்போது சரவணன் பணம் தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்