பெண்ணை மிரட்டிய தொழிலாளி கைது

பெண்ணை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-06 19:16 GMT

நெல்லை தச்சநல்லூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்