மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-30 18:45 GMT

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் கீழப்பாட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கீழப்பாட்டத்தை சேர்ந்த கோமுஅம்மாள் (வயது 46) என்பவர் வீட்டிற்கு அருகில் சட்டவிரோதமாக மாணவர்களுக்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் கோமுஅம்மாளை கைது செய்து, 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்