மலைப்பாம்பு பிடிபட்டது

அன்னவாசலில் மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2023-10-16 17:58 GMT

அன்னவாசல் அருகே வயலோகம் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்