குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் மென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-04 18:08 GMT

ஆம்பூர் தாலுகா துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள டவர் சாலை எனப்படும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள் நிறுவனங்களுக்கு வாகனங்களில் வேலைக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்