வங்கிக்கு சென்ற முதியவர் மாயம்

வங்கிக்கு சென்ற முதியவர் மாயமானார்.;

Update:2023-03-05 00:59 IST

கீரனூர் அருகே உள்ள திருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் கீரனூரில் உள்ள வங்கியில் முதியோர் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பேரன் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முதியவர் கணேசனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்