மது விற்றவர் சிக்கினார்
மயிலாடும்பாறையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்
மயிலாடும்பாறை போலீசார் தெய்வேந்திரபுரம் பகுதியில் ரோந்து ெசன்றனர். அப்போது அங்கு சுடுகாடு அருகே மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.