ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி சந்தனமாரி. இந்தநிலையில் சந்தனமாரி தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அவரது தாய் முத்துலட்சுமி, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக மல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.