வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது
வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது.
பொன்னமராவதி அருகே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து வேகுப்பட்டி ஊராட்சி, பாண்டிமான் கோவில் வீதியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீட்டின் முன்பகுதி அறையின் சுவர் தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர்.