திருச்செங்கோட்டில் ரூ.15.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.15.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்;

Update: 2022-08-18 16:46 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.11,566 முதல் ரூ.12,466 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,899 முதல் ரூ.12,299 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 447 மூட்டை பருத்தி ரூ.15 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்