முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
நீடாமங்கலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு நடந்தது
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.