சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலித்தார்.;
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.