வாலிபர் தற்கொலை

சேத்தியாத்தோப்பில் வாலிபர் தற்கொலை;

Update: 2023-06-23 18:45 GMT

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் பிரசாந்த்(வயது 27). இவர் வீட்டின் அருகில் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்