ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஆய்வு

ராமசாணிக்குப்பம் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஆய்வு;

Update: 2022-07-28 13:14 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழ்பென்னாத்தூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் மலர்க்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவர்களின் கற்றல் திறன் உள்பட பல்வேறு நலன்களை ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி அனைத்திலும் சிறப்பாக உள்ளது என தலைமைஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்