டாஸ்மாக் கடைகள் 2 நாள் மூடல்

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாள் மூடப்படுகிறது.

Update: 2023-09-23 21:31 GMT

மிலாடிநபி வருகிற 28-ந்தேதியும், காந்தி ஜெயந்தி வருகிற 2-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகளும் மூடப்பட்டிருக்கும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்