தார் சாலையை சீரமைக்க வேண்டும்
Tar road should be repaired என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரக்கோணம் தாலுகா அனந்தாபுரம் கிராமத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை சேதம் அடைந்து விட்டது. சேதமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர்.