குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவு செய்து தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை,
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியகுடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளது.
வாரியத்தின் பழைய குடியிருப்புகள், புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவு செய்து தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி, கட்டுமானம் உள்ளிட்டவற்றை தொடக்கத்தில் இருந்தே ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது