பொறுப்பேற்பு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.;
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பேராசிரியர் தாமோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.