சுவாமி திருவீதி உலா
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழாவையொட்டி ஈசன் சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளினர்.;
பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று இரவு ஈசன் சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தபோது எடுத்தபடம்.