வழி தவறி வந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

வழி தவறி வந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.;

Update: 2022-12-10 18:25 GMT

கலவை

வழி தவறி வந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.

கலவையை அடுத்த பாத்திக்காரன் பட்டி கிராமம் அருகே வழி தெரியாமல் சிறுமி தவித்துக்கொண்டிருந்தாள். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுமியை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மீட்டு வேலூர் அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்ல காப்பகத்தில் ஒப்படைத்தார். அந்த சிறுமி தனது பெயர் ரேணுகா என கூறினாள். ஆனால் பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்