காவல்துறை வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை பிரிவு லாரி, பஸ், வேன், ஜீப், ரோந்து வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள் என 99 வாகனங்கள் ஆய்வுக்காக மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.