நாரைக்கு முக்தி கொடுத்த சுந்தரேசுவரர்
நாரைக்கு முக்தி கொடுத்த சுந்தரேசுவரர்;
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை விளக்கும் சிறப்பு அலங்காரம் நாள்தோறும் நடந்து வருகிறது. நாரைக்கு முக்தி அளித்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தனர்.