பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்

பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்;

Update:2022-09-07 02:12 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு விளக்கும் சிறப்பு அலங்காரங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.. இதில் முக்கிய நிகழ்ச்சியாக சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை விளக்கும் லீலை அலங்காரம் நேற்று வைகை ஆற்றங்கரையில் உள்ள புட்டுத்தோப்பில் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து சென்று தங்க மண்வெட்டிைய தோளிலும், தங்கக்கூடையை தலையிலும் சுமந்து பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரரின் கண்கொள்ளா காட்சி. மேலும் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை எழுந்தருளினார்.

Tags:    

மேலும் செய்திகள்