அரியலூரில் திடீர் மழை

அரியலூரில் திடீர் மழை பெய்தது.;

Update:2023-10-13 01:57 IST

அரியலூரில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழந்து நின்றன. இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 10 மணி வரை சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்