லாரியில் திடீர் தீ

லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2022-11-02 18:52 GMT


விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த சக்திபாண்டி (வயது28) என்பவருக்கு சொந்தமான லாரியை நகர்- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் லாரியில் திடீரென தீப்பிடித்த நிலையில் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து சக்திபாண்டி கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்