சங்கரன்கோவில் கோர்ட்டில் துணை சமரச மையம் திறப்பு

சங்கரன்கோவில் கோர்ட்டில் துணை சமரச மையம் திறப்பு விழா நடந்தது.;

Update: 2023-09-09 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட துணை சமரச மையத்தினை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சந்திரா திறந்து வைத்தார். இதில் மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், சங்கரன்கோவில் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜேஸ், துணை சமரசர்கள் செல்லச்சாமி, கனகராஜ், விஜயலட்சுமி மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்