தூய்மை பணியை பேரூராட்சி தலைவர்
காவேரிப்பட்டணம் தூய்மை பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
காவேரிபட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சியை குப்பைகள் இல்லா தூய்மை பேரூராட்சியாக மாற்றுவதே தங்களின் லட்சியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒவ்வொரு வார்டுகளிலும் தூய்மை பணி நடைபெற்றுவருகிறது.
காவேரிப்பட்டணம் அரச மரத்து தெருவில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் குப்பை, கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்த பணியை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், மேஸ்திரி சீனிவாசன் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.