வெற்றி இலக்கை நோக்கி ஓடும் மாணவர்கள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கல்லூரி மாணவர்கள் ஓடியதை படத்தில் காணலாம்.;
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி ஓடிய கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.