புதிய பாடப்புத்தகங்களை வாசிக்கும் மாணவிகள்

புதிய பாடப்புத்தகங்களை வாசிக்கும் மாணவிகள்

Update: 2023-06-12 20:12 GMT

கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆர்வமுடன் புதிய புத்தகத்தில் பாடங்களை படிக்கும் மாணவிகளை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்