பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.;

Update:2023-10-23 00:15 IST


கடலில் புயல் உருவாகி இருப்பதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றமாக இருந்து வருகிறது. எனவே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்