மாநில தரவரிசை போட்டி: ஈரோடு இறகுபந்து வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

இறகுபந்து வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு;

Update: 2022-06-27 20:34 GMT

வீரர்-வீராங்கனைகளை ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் ராஜா என்கிற செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணைசெயலாளரும், பயிற்சியாளருமான கே.செந்தில்வேலன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்