பெண்கள் கயிறு இழுக்கும் போட்டி

Update: 2023-07-21 19:00 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று இரவு தேசிய அளவிலான மகளிர் கயிறு இழுத்தல் போட்டிகள் தொடங்கியது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது லீக் போட்டியில் அரியானா பவர் அணி மற்றும் இமாச்சல பிரதேச அணியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று கயிறு இழுத்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்