12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு

12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2023-04-23 18:45 GMT

குருப்பெயர்ச்சியையொட்டி திருவெண்ணெய்நல்லூர் அருகே பையூர் கிராமத்தில் உள்ள ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் 12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்