கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2022-06-28 10:14 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

அழகிய கூத்தர், சிவகாமி அம்பாளுக்கும், நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரனாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்