மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோரையாறு மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு கிராமத்தில் மகா காளி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பங்குனி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர

Tags:    

மேலும் செய்திகள்