காசி விஸ்வநாதர் கோவிலில் சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-06-23 18:45 GMT

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீ சிவ துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, விசேஷ அபிஷேகமும், அலங்காரம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்