காவிரிக்கு சிறப்பு பூஜை

காவிரிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-06-02 17:33 GMT

மயிலாடுதுறை:-

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 24-ந் தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிகளை தற்போது சென்றடைந்து விட்டது. கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தை காவிரி வந்தடைந்துள்ளது. மயிலாடுதுறை அருகே காவிரி நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்