ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-05-18 19:00 GMT

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஞானபுரீஸ்வரருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவனுக்கும், நந்தியெம்பெருமானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்