சிறப்பு அலங்காரம்
சோலைமலை பெருமாள் பூ சப்பரத்தில் கருட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;
ராஜபாளையம் ஆவரம்பட்டி சோலைமலை பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சோலைமலை பெருமாள் பூ சப்பரத்தில் கருட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.