நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பாலைவனநாதர் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

Update: 2022-10-09 20:50 GMT

அப்பரால் பாடல் பெற்ற பாபநாசம் திருப்பாலைத்துறை தவளை வெண்ணகை அம்பாள் பாலைவனநாதர் கோவிலில் பாபநாசம் ஆன்மீக பேரவை சார்பில் புரட்டாசி மாத சதுர்த்தி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்