வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.;

Update: 2023-03-30 20:46 GMT

திருவெறும்பூர்:

துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு நேற்று வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேகங்களும், சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்