திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

அரசு கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

Update: 2022-09-21 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மற்றும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையம் இணைந்து தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மோகனக்கண்ணன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்