சிங்கப்பூர் விமானம் 3 மணி நேரம் தாமதம்

சிங்கப்பூர் விமானம் 3 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.;

Update: 2022-12-23 20:10 GMT

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்கூட் உள்ளிட்ட நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 11:25 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வரவேண்டிய விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக 2.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்